சனி, 9 ஏப்ரல், 2011

குடும்ப ஆதிக்க ஆட்சி மாறணும்!

திமுக என்ன சங்கர மடமா என்று கேட்டது அந்தக் காலம்!

திமுகவை சங்கர மடமாக ஆக்கியது இந்தக் காலம்!

திமுக - சங்கர மடமாக ஆகியது - - - வாரிசுகளை அடுத்த மடத்தலைவராக நியமித்து!

சங்கர மடம் - திமுகவாக மாறியது - அரசியல் கட்சியை ஆரம்பித்து!

காலத்தின் கோலம் - இதை மாற்றியே ஆகணும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக