புதன், 7 நவம்பர், 2012

கிறிஸ்துவப் பிடியில் அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி

கிறிஸ்துவப் பிடியில் அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் கீழ் செயல்படும் மெட்ரிகுலேஷன் மேநிலைப் பள்ளியின் அண்ணாநகர் கிளையின் நிர்வாகம் கிறுஸ்தவர்களின் கையில் சிக்கியுள்ளது. 

அப்பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அபிராமி என்கிற ஆசிரியை பள்ளியின் பிரார்த்தனை கூடத்தில் மாணவர்களுக்காக ஹிந்து பிரார்த்தனை செய்தார் என்பதற்காக அவரை தற்காலிக பணிநீக்கம் செய்தது கிறுஸ்துவ நிர்வாகம். 

தற்காலிக பணிநீக்கம் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

காவல்துறை, முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, மத்திய மேல்நிலை கல்வி வாரியம் ஆகியோரிடம் அந்த ஆசிரியை முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை.

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கம் மதச்சார்பற்ற அமைப்பா அல்லது கிறுஸ்தவ அமைப்பா?

Chennai schoolteacher ‘persecuted’ for Hindu prayer

……. Students who took part in the March 13 school assembly said Abirami did not in any way violate the school discipline. “Abirami offered prayers for all religions equally. While she was offering the prayers, vice-principal Jayanthi Sunder tried to snatch the microphone from her hands. Consequently, Abirami resisted this act and did not force Jayanthi Sunder physically in any form. I could deduce no reason for her suspension,” said S Vidhyalakshmi, a student who was present in the assembly on the fateful day.

Some of the students backed Abirami’s claim that only Christian prayers are recited in the school assembly everyday. “Only Christian teachers are allowed to lead the assembly and recite the prayers. This has baffled us,” one of the students who did not want to be quoted said…….


1 கருத்து:

  1. தொடக்கத்திலிருந்தே மலையாளக் கிறித்துவர்கள் ஆதிக்கத்தில்தான் இப்பள்ளி உள்ளது. தொடக்கத்திலிருந்தே ஆய்ந்து எழுதுக.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு