வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

ஹிந்துக் கடவுள்களை வணங்க வேண்டாம் என்று மயிலைக் கோவில் அருகில் ”திருக்குர் ஆன்” பெயரில் பிரசார பானர்

மயிலை கபாலீஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்ற புராதனமான கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இக்கோவிலுக்கு வருகை புரிந்து கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசனம் செய்து அருள் பெற்றுச் செல்வது வழக்கம். சென்னையில் உள்ள ஹிந்துக்களுக்கோ கேட்கவே வேண்டம். குறிப்பாக மயிலாபூர் ஹிந்துக்களுக்கு அனுதினமும் அக்கோவிலுக்குச் சென்று வழிபடுதல் ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் பழக்கம்.

ஹிந்துக்களின் கடவுள்களை “சாத்தான்கள்” என்று அழைத்து அவமதித்து, சட்ட விரோதமான மதமாற்றத்தில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவது கிறுத்துவ எவாஞ்சலிய அமைப்புகளின் வழக்கம்.

அவ்வழக்கத்தை தற்போது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் ஆரம்பித்துள்ளன. மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் மாட வீதியில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு பக்கத்தில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.

அந்த பானரில் எழுதப்பட்டுள்ள வாசகமானது பின்வருமாறு:

”சூரியனும் சந்திரனும் கடவுள் ஆகுமா? இரவும், பகலும், சூரியனும் சந்திரனும், இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எனவே நீங்கள், (உண்மையாக) இறைவனை வணங்குபவர்களாக இருந்தால் சூரியனையும், சந்திரனையும் வணங்காதீர்கள். இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்.
(திருக்குர் ஆன்; 41 : 37)

- வெளியீடு: மயிலாபூர் கிளை, 9884688791, 9840059286.

சூரியனையும் சந்திரனையும் வணங்குவது ஹிந்துக்களின் பாரம்பரிய வழக்கம்; பண்பாடு. இம்மாதிரியான ஹிந்துக்களின் ஆன்மீக கலாசாரத்தைக் கொச்சை படுத்தி அவர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மிகவும் பிரபலமான கோவிலுக்குப் போகும் வழியில் தமிழ்நாடு தௌஹீத் ஜமத் அமைப்பு இந்த பானரை வைத்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த பானர் அவ்விடத்தில் எவ்வளவு நாட்களாக இருந்தது என்று தெரியவில்லை. நேற்று அவ்வழியே கோவிலுக்குச் சென்ற ஒரு நண்பர் அந்த பானரைக் கண்டு கொதித்துபோயுள்ளார். அங்கே பக்கத்திலிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியுடன் அந்த பானரைக் கீழே இறக்கிப் போட்டுவிட்டுக் கோவிலுக்குச் சென்றுள்ளார். இறக்குவதற்கு முன்னர் அவர் தன் மொபைல் போனில் அந்த பானரைப் போட்டோ எடுத்துள்ளார். (அவர் எடுத்த போட்டோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இம்மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் இயக்கங்களை தமிழ்நாடு காவல் துறையினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

அன்புடன்
பி.ஆர்.ஹரன்
ஆசிரியர், “பூஜாரி முரசு” மாத இதழ்.

31 கருத்துகள்:

  1. உருவ வழிபாடு பக்தியாகாது. இந்த banner -ல் எந்த தவறுமில்லை. பழையது என்பதால் அது உண்மையாகாது.

    பதிலளிநீக்கு
  2. Thayavu seithu mattravargalin suthanthirathil thalayidathirgal. Neengal ungal kadavulai vanangungal.

    பதிலளிநீக்கு
  3. not only near kapali temple. throughout mylapore these kiosks are placed. naama thaan broad minded aache........idhai ellam kanduka matom....

    kadavuluku manaivi unda? avanukku magangal unda? enru ketkum muttal koomuttaigal kadavulai 'avan' enru aan paalil mattum azhaipadhen. kadavul ambalainu ivan paarthaana? arai kurai saniyangal....

    பதிலளிநீக்கு
  4. kEttaAL..naanga madha maaTram paNdradhE illai....unga madham ungalukku enga madham engalukku nu Qraan la solli irukku ....adhu idhu nu penaaththindu.....ippadi ellaam panna vendiyadhu....melum ippadiththaan Allah maargam anbu maargam nu solli solli aruvaalai vechukittu madha maatram panna vendiyadhu....allaH maargam arivu ketta maargam...

    பதிலளிநீக்கு
  5. kEttaAL..naanga madha maaTram paNdradhE illai....unga madham ungalukku enga madham engalukku nu Qraan la solli irukku ....adhu idhu nu penaaththindu.....ippadi ellaam panna vendiyadhu....melum ippadiththaan Allah maargam anbu maargam nu solli solli aruvaalai vechukittu madha maatram panna vendiyadhu....allaH maargam arivu ketta maargam...

    பதிலளிநீக்கு
  6. ஹிந்துக் கடவுள்களை வணங்க வேண்டாம் என்று மயிலைக் கோவில் அருகில் ”திருக்குர் ஆன்” பெயரில் பிரசார பானர் என்று தலைப்பிட்டது தவறு . ஹிந்துக் கடவுள்களை வணங்க வேண்டாம் என்று மயிலைக் கோவில் அருகில் ” டி என் டி ஜே பெயரில் பிரசார பானர் என்று வெளியிட்டிருக்க படவேண்டும்

    பதிலளிநீக்கு
  7. ஹிந்துக் கடவுள்களை வணங்க வேண்டாம் என்று மயிலைக் கோவில் அருகில் ”திருக்குர் ஆன்” பெயரில் பிரசார பானர் என்று தலைப்பிட்டது தவறு . ஹிந்துக் கடவுள்களை வணங்க வேண்டாம் என்று மயிலைக் கோவில் அருகில் ” டி என் டி ஜே பெயரில் பிரசார பானர் என்று வெளியிட்டிருக்க படவேண்டும்

    பதிலளிநீக்கு
  8. இந்து கடவுளை வணங்க வேண்டாம் என அந்த போர்டில் எழுதப்படவில்லையே. இறைவனை வணங்கவும் சூரியன் சந்திரனை வணங்க வேண்டாம் எனத்தான் எழுதப்பட்டுள்ளது. மேலும் அல்லாஹ் எனற அரபி சொல்லுக்கு இறைவன் என்றுதான் அர்த்தம். மேலும் படைத்தவனை வணக்கவேண்டும் படைக்கப்பட்டவைகளை அல்ல

    பதிலளிநீக்கு
  9. muslim christ matham ellame indhu mathathin xerox nagale

    பதிலளிநீக்கு
  10. That is true, Allah is the god of two world,please thing and read quran will get good way of life.

    பதிலளிநீக்கு
  11. ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

    கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.

    இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.
    எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை.

    எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

    பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.
    வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

    இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?
    அவர்களை இப்படி உருவாக்கியது எது?

    எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

    லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sari kanna nee solvadhu sari aanaal edhukkaga pala paeraikkondru 72 kannigalai adaivom endru alagireergalaey?

      நீக்கு
    2. கடவுளும் மதமும் எதற்காக? இல்லாத ஒன்று இருப்பதாக எவனோ ஒருமுட்டாள் தன்னுடைய சுய நலத்துக்காக உண்டகியத்தை கட்டிக்கொண்டு அழ வேண்டிய நிர்பந்தம் என்ன? அனைத்தயும் வுண்டகியது கடவுள் என்றால், கடவுளையும் மதத்தையும் உண்டகியது மனிதன். உங்களின் கூற்று படி பார்த்தால் நீங்கள் வணங்க வேண்டியது உங்களுடன் வாழும் சக மனிதனைத்தான். இல்லாத ஒன்றை வைத்து வெட்டி பொழப்பு எதுக்கு? நண்பரே! பொழப்பை பாருங்கள். மதமும், கடவுளும் மனிதனை முட்டாள் ஆக்கும். சக மனிதனை அழிக்க நினைக்கும்.

      நீக்கு
  12. கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை

    இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பாக்கலாம்.

    உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம். தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.

    ஆக்குவதற்கு ஒரு கடவுள்!
    அழிப்பதற்கு ஒரு கடவுள்!
    காப்பதற்கு ஒரு கடவுள்!
    துன்பத்தை நீக்க ஒரு கடவுள்!
    இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்!
    மழைக்குத் தனி கடவுள்!
    உணவு வழங்க இன்னொரு கடவுள்!
    கல்விக்கு என்று ஒரு கடவுள்! என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

    ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? காக்கப்படுவானா?

    இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

    பதிலளிநீக்கு
  13. தமிழனுக்கும், மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும், அரபியனுக்கும் அல்லது குரைஷிக்கும் ஹபஷிக்கும் சண்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

    இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

    ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும்; அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

    எப்போதோ ஏற்படும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. 'எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும்; எந்தெந்தப் பகுதியில் முழுமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.

    பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை. இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் கொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  14. ஒரு கடவுள் தான் என்ற கொள்கையை கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்கள் பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஒரு கடவுள்' கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள்' கொள்கைக்குச் சமாதி கட்டப்பட்டது.

    ஆனால் கடைசி இறைத் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு கடவுள்' கொள்கையைச் சொன்னார்கள். அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை. நபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லிமும் வழிபடுவதில்லை.

    நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லிம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர். மனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை. இதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லிமும் உயர்த்துவதில்லை.

    அதனால் தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.

    கடவுளுக்குச் சொந்த பந்தங்கள் இல்லை
    அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்ற உறவுகள் கடவுளுக்கு இருக்கக் கூடாது. இதை இஸ்லாம் அழுத்தமாக அறிவிக்கிறது.
    'அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. திருக்குர்ஆன் 112:1-4

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் யாரைக் கடவுள் என்ற நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே முரண்பாடு ஏற்படுகிறது.

    முரண்பாடு என்னவென்றால் கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே ஒரு காலத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார் என்றும் சொல்கிறீர்கள்.

    கடவுள் யாருக்கோ பிறந்தார் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.கடவுளுக்கு முன்பே இவ்வுலகம் இருந்திருக்கிறது என்ற கருத்து இதனால் ஏற்படும்.

    கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்கள். இல்லாமையிலிருந்து இருவரின் உடற்சேர்க்கையினால் பிறந்தவர் எப்படிக் கடவுளாக முடியும்?

    எனவே தான் நீங்கள் வணங்கும் ஒரு கடவுளான, உங்களைப் படைத்த அல்லாஹ்வுக்குச் சந்ததி கிடையாது. அவனுக்குத் தாய் தகப்பனும் கிடையாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

    கடவுளுக்குப் பெற்றோர் இருக்க முடியாது என்பது போல் கடவுளுக்குச் சந்ததியும் இருக்க முடியாது என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

    யாருக்குச் சந்ததி தேவைப்படும்? அழிவை எதிர்பார்த்து இருப்போருக்குத் தான் சந்ததி தேவைப்படும். ஒவ்வொரு மனிதனும் அழிவை எதிர்பார்த்து இருப்பதன் காரணத்தினாலேயே சந்ததிகளை விரும்புகிறான்.

    நாம் அழிந்து விடுவோம்; நம்முடைய பெயர் சொல்ல ஒருவன் வேண்டும்; நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும்; நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினாலும், வயதான காலத்தில் நம்மைக் கவணித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினாலும் தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.

    பதிலளிநீக்கு
  16. 'இவனுக்கு அழிவு இல்லை; முதுமை இல்லை; என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்று ஒருவன் வரம் வாங்கினால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான்? அவன் எப்போதும் சந்தோஷமாக ஜாலியாக உலகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பான்.

    ஆனால் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்குப் பலவீனம் இல்லை. கடவுளுக்குச் சோர்வு இல்லை. கடவுளுக்குச் சாவு இல்லை. இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காகச் சந்ததியைத் தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

    மனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். அல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

    (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். திருக்குர்ஆன் 6:101

    எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. திருக்குர்ஆன் 72:3

    மேலும் மனைவி இருப்பது வேறொரு வகையிலும் கடவுளுக்குப் பலவீனமாகும். கடவுளுக்கு ஆசை வந்து உணர்ச்சி மேலிட்டு மனைவியோடு இணைந்திருக்கும் நேரத்தில் கடவுளே என்று யாராவது கூப்பிட்டால் என்ன ஆகும்?

    அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவர் எப்படிக் கொடுப்பார். மேலும் கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானல் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. மனிதனுக்கு எந்த நேரத்திலும் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாவல் தேடப்போக அவன் போடா வெளியே என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.

    மனைவியுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக் கொள்ள முடியாது? என்று சிலர் இதற்குச் சமாதானம் கூறுவார்கள்.

    இந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகின்றது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.

    தனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்? அதனால் தான் கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று கூறுகிறது. ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.

    இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை
    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். திருக்குர்ஆன் 2:255

    வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை. திருக்குர்ஆன் 50:38

    தூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் ஜீவராசிகளின் நிலை என்னவாகும்? சூரியன் சந்திரன் பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. அவனுடைய படைப்பினங்களில் 600 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு கடவுள் தூங்கும் நேரத்தில் எத்தனையோ தேவைகள் இருக்கும். அந்த நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார்? அவனுக்குப் பிரதிநிதி யாராவது உண்டா? துணைக் கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்துக் கொள்ள முடியுமா?

    அதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்புகின்ற அவனுக்கு அவனுக்கு அசதி இல்லை என்றும் அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது. தான் தூங்கி விட்டாலும் உலகத்தைக் கண்காணிக்கும் வகையில் கடவுளுக்கு ஆற்றல் இருக்க முடியாதா? என்று இந்த இடத்திலும் கேள்வி எழலாம்.

    ஆனால் கடவுளின் கண்கள் ஓய்வின்பால் நாட்டம் கொள்ளும் போது, நம்மைப் போல் அவரும் பலவீனமாக உள்ளார். தொடர்ந்து வேலை செய்வதால் நமது உறுப்புகளுக்கு ஏற்படும் சோர்வு கடவுளுக்கும் ஏற்படும் என்றால் இத்தகைய பலவீனர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? என்ற அடிப்படையை எதிர்த்து எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது.

    ஆக இந்த அடிப்படையில் ஏனைய மதங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மதமும் கடவுளைச் சொல்லவே இல்லை. எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

    வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவரில் இருக்கிறான்.திருக்குர்ஆன் 55:18

    கடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக் கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்?

    இவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.
    லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.

    பதிலளிநீக்கு
  19. Every thing is a philosophy. A person has the freedom of choosing his philosophy of God, We should not interfere in others freedom. If you have one god philosophy, Dont advice other person who is having multi god philosophy.

    பதிலளிநீக்கு
  20. இந்து கோவில் அருகில் இது போன்ற பதாகைகள் வைப்பதை தவிர்ப்பது நலம், அதற்காக சூரியனையும், சந்திரனையும், இந்து கடவுள்கள் என கூறி ஒட்டு மொத்தமாக உரிமை கொண்டாடுவது சரியல்ல, மனிதன் பூமியில் மட்டும் தான் தனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டான், ஆனால் சூரியன், சந்திரன், காற்று, போன்றவற்றை ஒரு சாரார் மட்டும் உரிமை கொண்டாட இயலாது, இவை யாவும் மனித குலத்திற்கு பொதுவானவை. சூரியன், சந்திரன், மழை, காற்று, போன்றவற்றை கடவுளாக ஏற்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை, இவைகள் அனைத்தையும் கடவுளின் படைப்பாக பார்ப்பது இஸ்லாமிய நம்பிக்கை, இதில் எது சரி என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

    என்றும் அன்புடன்,
    அ.ஹாஜாமைதீன்

    பதிலளிநீக்கு
  21. Islam is worshipping God Siva. Look at their flag. It has waxing crescent moon. Crescent moon adorns the crest of God. Siva. They worship open space. Open space contains, air, water, ground, fire and sky. Sun and moon are in the space. God siva is configured as the embodiment of ground,water, air, fire and sky. They are cheating themselves. They practice in india what is fit for arabia. Take the case of Malasia where the strain of Islam is not the same as arabian. I do not want to write any further to wound the feelings of my dear islam friends.

    பதிலளிநீக்கு
  22. one minister for food, one minister for power, one for agriculture, etc. are there. why not everybody go to the CM/PM itself. The planets are like that. They have powers given by god, and they can execute the power. (Like CM/PM is giving powers to the ministers).

    All religions have taken cues from only hinduism. For instance, the christianic concept of God, Son of God & Evil Spirit is nothing but, Vishnu, Brahma & Rudran, respectively.

    பதிலளிநீக்கு
  23. ஹிந்து மதத்தின் புனிதம் அறியாத; இந்த கேடுகெட்ட முட்டாள்கள் என்னவோ தங்களது கேவலமான 3/4 மதத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்...........இவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள...
    பகடு(முன்னாள் முஸ்லிம்)...(http://pagadu.blog.com/)
    http://bibleunmaikal.blogspot.in/
    ஜிகாத் வரலாறு(http://www.historyofjihad.org/india.html),எழில் : இந்து நியூஸ் (நெட்வொர்க்)
    இஸ்லாம்,கிறிஸ்துவம்,ஹிந்துமதம்
    பகடு(முன்னாள் முஸ்லிம்)
    பைபிளில் உள்ளவை
    Ex-Muslims
    Ex-Christians
    skepticsannotatedbible
    Evil Bible
    அலி சினா(wonderful Site)http://tamilalisina.org/
    faithfreedom......போன்ற தளங்களுக்குச் சென்று பார்க்கட்டும் அப்போது தெரியும் அல்லாவும்,அவ்னது பேரைச்சொல்லி பிழைப்பு நடத்திய அரபு கொள்ளைக்காரன் முட்டாள் நபியும் எவ்வளவு கேவலமானவர்கள் என்று....

    பதிலளிநீக்கு
  24. What a joke? Kings and presidents or VVIPs follow the queqe line in mosque. Please observe how there're welcome to mosque and special place provided for them specially to the kings. Do you wanted to see any vedio clips and pictures? That events telecasted in TV news in muslim countries. So please don't condemn hinduism. If you don't understand hinduism, please get explanation from hindu pandits ( not from ordinary hindu people). We hindu also believe to supreme god ( one god). There are vast of things in hinduism that I cann't tell you in few words. Please try to understand hinduism in detail before command anything. I do not understand why the muslims and cristians sooo busy to condemn hinduism. HINDUS please wake up. Don't take attacts on hinduism so lightly.

    பதிலளிநீக்கு
  25. ada ippo thathuvam pesum muslims ellarum, arab il poi hindu is the best dont chant quran or dont wooorhip allah enru yaraavthu sonnal enna seivaargalam?adutha naattil vandhu vedam vodhum saathangal gavanikka vendum.

    பதிலளிநீக்கு
  26. The way a variety of delicacies appease my senses the worship of a few forms of deities appease my mind. It is none of anyone to say who should i worship and who should i not. If i say some particular religion should follow what i follow will they agree? Religion is one's personal issue and no one that too from other belief has any right to say anything. If they are zero tolerant why should i be expected to be tolerant.

    பதிலளிநீக்கு